இதற்கு முன் நடந்து முடிந்துள்ள  "பிக் பாஸ்" நிகழ்ச்சிகளில்  அதிகம் பரபரப்புகளை ஏற்படுத்திய  போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளன.

இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில்   ஓவியாவும்  வருவார் என எதிர்பார்க்கப்பட்டது . 

சில காரணங்களால் ஓவிய  வரவில்லை.

இந்த நிலையில் நடிகை "கஸ்தூரி"யை பிக் பாஸ்க்கு  வரும்படி ரசிகர்  ஒருவர் அழைத்துள்ளார்.  

ஆனால் கஸ்தூரி கோபமாக பதில் அளித்துள்ளார்.

எனக்கு குடும்ப உள்ளது  மற்றும் வேலை உள்ளது.  

ஷோவுக்கு வர நேரம் இல்லை  இது பொய்யான  டிவி ஷோ பணத்துக்காக  ஓட முடியாது.

உங்களுடைய எதிர்பார்ப்புகளை  வேறு யாரு கிட்டயாவது சொல்லுங்கள்  என்று கஸ்தூரி கூறி உள்ளார்.