பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இந்தியா வந்த காரணம்!

அவர் வருகைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம் அவர் இஸ்கான் பக்தர்.  

 2 ஆவது ஸ்டூடன்ட் ஆப் தி ஈயர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

மூன்றாவது இந்தியா, ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் அவர் நடிக்கிறார்.