புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை வருத்தத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி ஆறுதல் கூறி வருகின்றனர்.

இவர் நடிகையாக தெலுங்கு "ஒகடவுடாம்" என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின் இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. 

இவர் தமிழில் உள்ள நான் ஈ மற்றும் ருத்ரமா தேவி என்ற இரு படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த நிலையில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாக்கப்பட்டார். 

அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது; 16 முறை மொட்டை அடித்துள்ளேன். 

ஆனாலும் புற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைய முடியவில்லை.

நான் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்துள்ளேன் .

நோயை எதிர்த்து போராட தயாராக உள்ளேன் என பதிவை வெளியிட்டுள்ளார். 

அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி ஆறுதல் கூறி வருகின்றனர்.