ஓவியாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! அடையாளம் தெரியாமல் மாறி போன ஓவியா!

 ஓவியா படிப்பை  முடிக்கும்  முன்பே  நடிகையாக  சினிமாவில் அறிமுகமானார்.  

 களவாணியில்  அழகிய  பள்ளி  மாணவியாக  நடித்ததன்  மூலம்  ரசிகர்களிடம்  பிரபலமானார்.

பிக்பாஸ்  ரியாலிட்டி  ஷோவில்  பங்கேற்ற  பிறகு  ஓவியா   சிறந்த முறையில்  பிரபலமானார்.

உடல்நிலை  சரியில்லாத  காரணத்தால்  பாதியிலேயே  அவர்  பிக்பாஸ்  நிகச்சியிலிருந்து  விலகியுள்ளார்.

நீச்சல்  உடையில்  கடல்  அலைகளுடன்  விளையாடும்   புகைப்படம்  இணையத்தில்  வைரலாகி வந்தது.  

இப்போது  அவர்  பகிர்ந்துள்ள  இன்ஸ்டாகிராம்  போஸ்ட்  பார்த்து   ரசிகர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதில் ஓவியா  உடல் மெலிந்து  முகம்  மாறி  ஆளே வேறொருவர்  போல  மாறி உள்ளார்.