பெற்ற மகளை  பாலியல் வன்கொடுமை  செய்த  தந்தைக்கு தூக்கு தண்டனை!

பாதிக்கப்பட்ட சிறுமியின் 7 வயது முதல் 15 வயது வரை தந்தை பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார்.

 சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முதல் குற்றவாளியான  தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனை விதித்து   தீர்ப்பினை வழங்கினார்.