மனதை உருக வைக்கும் தந்தையின் செயல்! 

மேற்கு வங்கத்தில் வசித்து வருபவர் சூரஜ் பப்ஷா என்பவர்.

குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆனவுடன் உடல்நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது.

குழந்தையை பரிசோதித்தபோது குழந்தைக்கு 'பிலியறி அட்ரேசியா' என்ற கல்லீரல் நோய்  ஏற்பட்டிருப்பதாக கூறினர். 

மருத்துவ சிகிச்சைக்கான கல்லீரல் கிடைக்கவில்லை என  மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  

இதை கேட்டதும்  அவரது மகனுக்காக தனது  கல்லீரலை கொடுக்கிறேன்  என கூறியுள்ளார்.

அக்குழந்தையின் தந்தையை பரிசோதித்த பின்னர்  மாற்று அறுவை சிகிச்சை  செய்ய தீர்மானிக்கப்பட்டது.  

மருத்துவர்கள்  அறுவை  சிகிச்சை செய்து  குழந்தைக்கு கல்லீரலை  பொறுத்தியுள்ளனர்.

Thanks For Reading...

Inside look

Inside look

Inside look

Inside look

மேலும் படிக்க