மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிப்பு!

மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிப்பு!

 ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு சென்று மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Yellow Star

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி வருகிறது.

Yellow Star

சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசை,இழுவை படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

Yellow Star

தடைக்காலத்தின் போது மீனவர்கள் படகுகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை பார்க்கும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Yellow Star

 படகுகளை  துறைமுக பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

Yellow Star

 வலை, என்ஜின்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.