தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

பின் விஜய் டிவி யில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற சீரியலின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இவர் சீரியலில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இவர் “மேயாதமான்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் ‘சேப்டர் 1’ மற்றும் இந்தியன்-2 ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த படங்களுக்கு பிறகு இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதாக கூறபடுகிறது.

இவருக்கு தற்போது 10 படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இவர் முன்னணி நடிகைகளின் அளவிற்கு பேமஸ் ஆகி கொண்டு வருகிறார்.

தற்போது படத்திற்காக மூக்கு குத்தி இருக்கிறார்.

அதனை பார்த்த ரசிகர் ஒருவர் பிரியா பவானி சங்கரை நாட்டுக்கட்டை என்று வர்ணித்துள்ளார்.

அதற்கு பிரியா பவானி சங்கர் “உங்களுக்கு தெரிஞ்சவங்க தாங்க” என்று பதிலளித்துள்ளார்.