தமிழக முன்னாள்  சட்டப்பேரவை  தலைவர் சேடப்பட்டி முத்தையா  காலமானார்!

நான்கு முறை சேடப்பட்டி சட்டமன்ற  தொகுதியிலிருந்து  அதிமுக  சட்டமன்ற  உறுப்பினராக  தேர்வு  செய்யப்பட்டார்.

இதனால்  சேடபட்டியார்  என அழைக்கப்பட்டார்.

இவருக்கு சகுந்தலா  என்ற மனைவி உள்ளார். இரண்டு  மகள், இரண்டு மகன்கள்  உள்ளனர்.

திமுகவில்  இருந்த போது  தேர்தல் பணி குழு தலைவராக  கடந்த 16 ஆண்டு காலமாக பொறுப்பு வகித்தார்.

தனியார்  மருத்துவமனையில்  இவர்  3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  

சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் காலமானார்  சேடப்பட்டி முத்தையா.