தமிழக அரசுப் பேருந்துகளில்  பயணிக்க ஐந்து  வயது வரை இலவசம்!

ஐந்து  வயது வரை அரசு பேருந்துகளில்  பயணம் செய்யலாம்  என தமிழக அரசு  அனுமதித்துள்ளது.

  ஒவ்வொரு நாளும்  சுமார் 3 லட்சம்  குழந்தைகள்  பயனடைவார்கள்.

பேருந்தில் 3 வயது வரை பயணம் இலவசம், குழந்தைகளுக்கு  12 வயது வரை பாதி கட்டணம்.

கேரளா, கர்நாடகாவில்  ஆறு வயது வரை  பயணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு  ஆண்டுக்கு 2,500 கோடி  செலுத்தி  வருகிறது.