சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை துவங்கிவிட்டன .

இந்த ஸ்மார்ட்போன் இன்னும் அறிமுகம் செய்யப்படாத நிலையில் முன்பதிவுகள் மட்டும் துவங்கி உள்ளன. 

கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 ஆகியவை அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்களை கொண்டுள்ளது.

விரைவில் கேலக்ஸி அன்பேக்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. 

இந்த நிலையில்கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும்  கேலக்ஸி டேப் எஸ்8 மாடல்களின் முன்பதிவை சாம்சங் துவங்கி உள்ளது. 

இந்த முன்பதிவுகளுக்கு சாம்சங்  ஒரு கட்டணமும் வசூலிக்கவில்லை. 

எனவே  முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 டாலர்கள் சலுகை வழங்குவதாகவும்  அறிவித்து இருக்கிறது.

இதை வைத்து  பயனர்கள்  வலைதளத்தில்  சாதனங்களை வாங்க முடியும். 

இந்த வருடத்திற்கான  கேலக்ஸி அன்பேக்டு  தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.