மார்வெலில் பெண் ஹல்க்! டிரைலர் செம்ம மாஸ்!

மார்வெல் என்பது  அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு, பகிரப்பட்ட  பிரபஞ்சம் ஆகும்.   

இதில் முதலாக பிளாக் விடோவ்  2021 ஆம் ஆண்டு  வெளியானது.  

முதல்முறையாக  மார்வெல் திரைப்படத்தில்  பெண் ஹல்க்  உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் டிரைலர்  தற்போது வெளியாகியுள்ளது.

டிரைலர் மிகவும் சிறப்பாகவும், அருமையாகவும் உள்ளது.