உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்துள்ளது.
பதேபூர் என்ற நகரை சேர்ந்த சிறுமியை பாலியல் கொடுமை.
செய்து 3 வயது சிறுமியை கொலை செய்த வழக்கு போலீஸ் ஸ்டேஷனில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதனை பற்றி விசாரணை செய்த காவலர்கள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணை நடத்தி இரண்டு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.