லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக லவ் பண்ணி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் 8 வருடங்களாக லவ் பண்ணி கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதாக கூறபடுகிறது. 

இவர் தற்போது திருமணம் செய்து கொண்டால் பெயர் புகழ் எல்லாம் இழந்து விடுவார் என்று ஜோசியர் சொன்னதால் திருமணம் பண்ணாமல் இருக்கிறார்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடிக்கிறார். 

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் போஸ்ட் ஓன்று போட்டுள்ளார். 

அதில் உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன் பேபி என்று எழுந்திருந்தது.