அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 1,180 பஸ்கள் தமிழகங்களில் இயக்கப்படுகின்றன.

இவற்றின் மூலம் தினமும் 1.45 கோடி, விடுமுறை நாளில்  கிடைக்கிறது.

ஆம்னி  பஸ்கள் இயக்க இன்னும் துவங்கவில்லை.

மாநில அரசின் வரிக்கு அபராதம் விதித்ததால்  பஸ்களை இயக்க ஆர்வம் காட்டவில்லை.

இதனால் கடந்த 11ல்  1.80 கோடி, என  மூன்று நாளில்  அரசு  பஸ்கள் வாயிலாக  6.70 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை விட மிகவும் அதிகம் என்று தெரிவித்தனர்.