டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்தியாவில் முதல்முறையாக ஓமிக்ரான் தொற்று கர்நாடகா மாநிலத்தில் உருவானது.
கர்நாடகாவில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று மிகவும் அதிகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது .
சனி , ஞாயிறு மட்டும் ஊரடங்கு போடப்பட்டது .
இரவு 10 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கு இடப்பட்டது .