நடிகர் சிவகார்த்திகேயன் கட்டிய பிரம்மாண்ட பங்களா!

 குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

 சிவகார்த்திகேயன் படங்கள் வரவேற்பைப் பெறாததால் கடனுக்கு வட்டி கட்டி வருவதாக தகவல் வெளியானது.

 டாக்டர் படத்தின் வெற்றியின் மூலம் ஓரளவுக்கு கடனை சமாளித்துள்ளார் சிவகார்த்திகேயன் என கூறப்பட்டது.

 தற்போது சிவகார்த்திகேயன் தனது சொந்த ஊரிலேயே பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார்.

 மிகக் குறுகிய காலத்திலேயே இவ்வளவு உயரத்தை அடைந்த சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.