வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கருத்து!

ஐபிஎல்  போட்டிகளில்  தற்போது பிளேஆஃப்  சுற்று  நடைபெற்றுவருகிறது.  

 குஜராத் அணியானது  இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

அணியில் இருக்கும் 23 வீரர்களும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள்.  

இவர்கள்  வெவ்வேறு திறமைகளுடன் உள்ளார்கள்.  

எங்கள்  அணியில் இருக்கும்  நல்ல வீரர்களால் வெற்றியை பெற முடிந்தது என கூறினார்.  

வெளியே உள்ள வீரர்களும்  நன்றாக விளையாட வேண்டும் என விரும்புவதால்  இவ்வளவு  தூரம் வந்துள்ளதாக கூறினார்.