நடிகை சினேகாவின் வீட்டில் ஆனந்தம்...!  குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள்....!

 சினேகா நடிகர் பிரசன்னாவை  கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

10 ஆண்டுகள்  நிறைவானதை  அடுத்து  புகைப்படங்கள்  சமூக ஊடகங்களில் தீயாய்  பரவி வருகிறது. 

சினேகா  கணவர் பிரசன்னாவிற்கு ரொமான்ஸ் பதிவு ஒன்றை  பகிர்ந்துள்ளார்.

அதில்  இது அவர்களது  பத்தாவது திருமண ஆண்டு என கூறியுள்ளார்.  

இந்த பத்தாண்டு  பயணம்  அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை எனவும்  பதிவிட்டுள்ளார்.  

 குடும்பத்துடன் கொண்டாடிய  ரொமான்ஸ்  புகைப்படங்களையும்  வெளியிட்டுள்ளார்.