தனுஷின் திருச்சிற்றம்பலம் லீக் ஆகிவிட்டதா! அதிர்ச்சியில் படக்குழுவினர்!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளின் ஒரு சில பகுதி இணையத்தில் லீக் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் திருவிழா ஒன்றில் ஆடி பாடி நடனம் ஆடுவதாக உள்ளன.