சுரேஷ் கொண்டேத்தி  தெலுங்கு பட  உலகில் பிரபலமான  சினிமாவின்  பத்திரிகையாளர்.

இந்த நிலையில் தற்போது கேவலமாக கேட்ட கேள்வியால் கடும் கோவத்திற்கு ஆளாகியுள்ளார்.

இந்த படத்தின்  டிரைலரில்  நடிகர்  சித்து,  “உன் உடம்பில்  எவ்வளவு மச்சம் இருக்கிறது?” 

அதனை பற்றி  பேசிய சுரேஷ்,  “ஹீரோயினின்  உடலில்  17 மச்சம்  உள்ளது என  படத்தில் கண்டுபிடித்தீர்கள். 

அதனை  போல நிஜத்திலும்  கண்டுபிடித்தீர்களா? என  நடிகர்  சித்துவை பார்த்து  கேட்டார். 

தற்போது இந்த வீடியோ  வெளியாகி பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

பெண்களை மதிக்க தெரியாதவன்  சுரேஷ் என்று பல  தரப்பினரும் கடுமையாக கோவத்தில்  பதிவிட்டு உள்ளன.

நடிகை நேஹா ஷெட்டியும் எதிர்ப்பை பதிவிட்டிருக்கிறார்.