நடிகர் மகேஷ்பாபு வாங்கியுள்ள காரின் சிறப்பம்சங்கள்!

ஹீரோக்களுக்கும் கார்களுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எப்போதும் டாப் கியரில் தான் இருக்கும். .

நடிகர் மகேஷ்பாபு வாங்கியுள்ள  கார் ஆடி ஈ-ட்ரான் எலக்ட்ரிக் SUV.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.19 கோடி.

எட்டு airbags, முன் புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்போன்ற  வசதிகள் உள்ளன.

11kw AC சார்ஜர் என்றால் 8.5 மணிநேரம் சார்ஜ் ஏற்ற வேண்டி இருக்கும்.