சொந்த ஊர் செல்பவர்களின் தீபாவளி பயணச்சீட்டு முன்பதிவு சற்றுமுன் தொடக்கம்!

2022 ஆம் வருடம்  தீபாவளியானது  அக்டோபர்  மாதம்  24 ஆம் தேதி  வருகிறது.

தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக   புறநகர் பகுதிகளில் மக்கள் வசித்து  வருகிறார்கள்.

பண்டிகை  தினங்களில் அவரவர்  சொந்த ஊர்களுக்கு  செல்வதை  வழக்கமாக  கொண்டுள்ளனர்.

அரசு விரைவு  பேருந்துகளில்  பயணம் செய்ய  இன்றைய  தினம்  தீபாவளி முன்பதிவானது தொடங்கியுள்ளது.

மக்கள்  30 தினங்களுக்கு  முன்னதாகவே  முன்பதிவினை செய்யும்  வசதி ஏற்பட்டுள்ளது.

 ஊருக்கு செல்ல விரும்பும் நபர்கள்  www.tnstc.com என்ற இணையதளம் மூலமாக அவர்களது முன்பதிவினை செய்துகொள்ளலாம்.