தஞ்சாவூர் மைக்கேல்பட்டி  தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த , அறியலூரை சேர்ந்த மாணவி வயது 17 .

இவர் பூச்சி மருந்து குடித்து 19ம் தேதி இறந்துள்ளார் .

பின் போலீசார் விடுதி வார்டன்னை கைது செய்துள்ளார் .

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது .

 நான் பள்ளியில் முதல் ரேங்க் எடுப்பேன் ஆனால் இந்த ஆண்டு பள்ளிக்கு போக முடியவில்லை.

 தற்கொலை செய்த மாணவியின் தாய் இறந்து விட்டார்.