நடிகை "ஐஸ்வர்யா ராய்" ரசிகர்களின் மனதில்  நீங்காத உலக அழகியாக இடம் பிடித்தவர்.

ஐஸ்வர்யா ராய்  1994 ஆம் வருடம் மிஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றுள்ளார். 

இவரின் கண்ணின்  அழகிற்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளன.  

இவர் 1997 ஆம் வருடம்  “இருவர்” என்ற படத்தின் மூலம் சினிமாவில்  அறிமுகமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் படங்களை  நடித்துள்ளார். 

ஐஸ்வர்யா ராய்  பாலிவுட் படங்கள்  தான் அதிகம் நடித்துள்ளார். 

இவர் 2007 வருடம் பிரபல நடிகர் "அபிஷேக் பட்சனை" திருமணம் செய்துள்ளார். 

உலக அழகிகள் எவ்வளவு பேர் வந்தாலும் ஐஸ்வர்யா ராய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. 

இவருக்கு குழந்தை பிறந்த பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

அவர் எங்கு சென்றாலும் தன் மகளை அழைத்து கொண்டு தான் செல்வார்.

இவர் எப்போதும் இணையதளத்தில்  ஆக்டிவாக இருப்பார். 

இவர்  தன் மகளுடன் எடுக்கும் போட்டோஸ் மற்றும் விடீயோஸ் ஆகியவற்றை இன்ஸ்டாவில் போஸ்ட்  செய்வர்.