இப்படியா பணத்தை திரும்ப கேட்பது! வருத்தமடைந்த ஹோண்டா ஊழியர்கள்!

ஜப்பான்  கார் தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா.  

இந்த நிறுவனம்  அங்கு வேலை  பார்க்கும்  ஊழியர்களுக்கு  ஒரு  குறிப்பை  அனுப்பியுள்ளது.  

ஊழியர்களுக்கு போனஸ் தொகையை  அதிகமாக செலுத்தியதாகவும், திரும்ப கொடுக்கவும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

போனஸ் கிடைத்ததாக  மகிழ்ச்சியில் இருந்த  ஊழியர்கள் இதனை கேட்டு மிகவும்  அதிர்ச்சியினை அடைந்தனர்.

ஊழியர்கள் மத்தியில் இவ்வாறு போனஸ் தருவது மிகவும் சந்தோசமாக இருந்தது.

அந்த சந்தோஷமும் அவர்களுக்கு நீடிக்கவில்லை என வருத்தம் அடைந்துள்ளனர்.  

நடந்து முடிந்த ஆண்டில் ஹோண்டா மோட்டார்ஸின் வருவாய்  சற்று சரிந்தே காணப்பட்டது.