வீட்டில் சிவபூஜை செய்யும் முறை!
முதலில் குலதெய்வத்தை வணங்க வேண்டும்.
ஐம்பொன் தகடு ஒன்றை சிவலிங்கத்தின் கீழே வைக்க வேண்டும்.
முதலில் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகம் செய்து முடித்தபிறகு பூ ஒன்றை எடுத்து சிவபெருமானுக்கு வைத்து கொள்ளலாம்.
தீபாராதனை முடிந்தவுடன் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பின் பாலினால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
நீரால் அபிஷேகம் செய்து முடித்தபிறகு மஞ்சளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பின் பூக்கள், குங்குமம் வைத்து தீபாராதனை காட்ட வேண்டும்.
பின்னர் தண்ணீர் வைத்து லிங்கத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக குங்குமத்தை வைத்து அபிஷேகம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.
சிவனுக்கு இளநீர், பன்னீர், தேன் போன்ற பல பொருள்களால் அபிஷேகம் செய்யலாம்.