இந்த  பருவ காலத்திற்கு ரோஸ் நிறம் தான் புத்துணர்ச்சியை  தரும் என்கிறார்கள்.

உதட்டில் ஃபவுண் டேஷன்  போட்டு சருமத்தையும் சேர்த்து நன்றாக அப்ளை பண்ணவும்.

உதட்டினை சுற்றி ரோஸ் லிப் லைனரால் கோடு வரையவும்.

அந்த லிப் லைனரை உதடு  முழுவதும் போட வேண்டும்.

திஷ்யு பேப்பர் வைத்து துடைத்து திரும்பவும் இடவேண்டும் .

இதன்முலம் உதட்டின் சாயம் நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும்.

முகத்தின்  அழகுக்கு  5வது ஸ்டெப் உடன் நிறுத்தவும்.

முகம் பளபளப்பு லுக்குக்கு கிளாஸ் இட வேண்டும்.