மனதில் கவலை, துக்கம் போன்றவை இருந்தால்  மன அழுத்தம்  நுரையீரல் இயக்கம் பாதிக்கப்படும்.

தியான முத்திரை செய்வதால் மன அழுத்தம் நீங்கும் மற்றும்  கவலை நீங்கும்.

நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக வைக்கவும் .

பின் மூச்சை பத்து நிமிடம் கண்யை  மூடி கவனிக்கவும்.

நுரையீரல் இயக்கம் நன்றாக இருந்தால் ஒரு  வைரசும் தாக்காமல்  நல்லதாக வாழலாம்.

நுரையீரல் அசுத்த காற்றை வெளியேற்றும் .பின்  உடலில் சக்தியை அளிக்கவும் பயன்படுகின்றது.