தனுஷ் ,ஐஸ்வர்யா இருவரும் சில தினங்களுக்கு முன் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி அடையவைத்துள்ளன.
சினிமாவில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது .
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தங்களது மகன் தனுஷும் மருமகள் ஐஸ்வர்யாவும், 2 குழந்தைகளும் சேர்ந்து வாழவேண்டும் என வேண்டியுள்ளார்.
இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என ரஜினிகாந்துடன் அவர்கள் கேட்டுள்ளார்.