பொய்யான செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள்  மற்றும் இணையதளம் முடக்கப்படும். பா.ஜ.   அமைச்சர்  கூறியுள்ளார்.

நாட்டிற்கு எதிரான பொய் செய்திகளை பரப்பும் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணையத்தளங்களை முடக்க உத்தரவு அளித்துள்ளார்.

இதன் தொடர்பாக  அனுராக் கூறியுள்ளதாவது: சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்பி நாட்டிற்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர். 

அதனால் யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை முடக்கியுள்ளன.

இதற்கு பல நாடுகள் ஆதரவு கொடுத்துள்ளன. 

இதை மாதிரி பொய் செய்திகள் பரப்பினால் சமூக வலைத்தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.