பஸ்களில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த கல்லுாரியில் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும் .

மாணவர்கள் கல்லுாரிக்கு வரும்போது பஸ்களில் ரகளை செய்வது  பஸ்மேல் ஏறுவதையும் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இனி பஸ்களில படிக்கட்டுகளில் தொங்குவது  ஜன்னல்களில் தொங்குவது என ரகளைகள்  செய்யும் மாணவர்களை கவனிக்க வேண்டும் .

பின் பெற்றோருடன்  உளவியல் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். 

அவர்களது மோசமான நடவடிக்கையை மாற்றி விழிப்புணர்வு அவர்களிடம்  ஏற்படுத்த வேண்டும். 

இதற்காக  ஒவ்வொரு கல்லுாரியிலும்  பொறுப்பு அதிகாரியை  நியமிக்க வேண்டும்.