தமிழ் சினிமாவில் 90றில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சங்கவி.

இவர் தல 'அஜித்' நடித்த 1993ல் வெளியான "அமராவதி" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

பின் சங்கவி தளபதி விஜய்யுடன்  "கோயம்புத்தூர் மாப்ளே" மற்றும் "ரசிகன்" போன்ற படங்களில் நடித்தார்.

பின் சங்கவி தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்களுக்கு  பெண் குழந்தை ஓன்று உள்ளது. 

சங்கவி தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்.

 அவரின் குழந்தையின்  புகைப்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது. 

இவரின் மகளும் சங்கவியை போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ்ல் தெரிவித்து வருகின்றனர்.