விழா  நடைபெறுவதாக  கூறி   மனைவியை  அழைத்து  சென்றுள்ளார்.

வீட்டிற்கு  வந்த பிறகு  நிகழ்ச்சிக்கு  சென்றது  எதற்கு  என்பதை  கூறியுள்ளார்.

குழந்தைகளை  கொன்று விடுவேன்  என  மிரட்டி   மனைவியை  பணிய  வைத்துள்ளார்.  

ஆண்களுடன்  உல்லாசமாக  இருப்பதை   ரகசியமாக  வீடியோ எடுத்துள்ளார்.

வீடியோவை  காண்பித்து  மிரட்டி    2 ஆண்டுகளாக  பலருக்கும்  விருந்தாக்கி  வந்துள்ளார்.

கணவரின் கொடுமை  அதிகமானதால் அந்த பெண்  போலீசில் புகார்  கொடுத்துள்ளார்.