சன்ரைசர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றுமா?

2016 ஆம் ஆண்டு  கோப்பையை வெல்ல  முக்கிய  காரணமாக இருந்த வீரர்கள்  டேவிட் வார்னர்,  ரஷீத் கான்  ஆவர்.

வார்னர் டெல்லி அணியிலும், ரஷீத்  குஜராத்  அணியிலும்  இடம்பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ்  அணிக்காக   மட்டும் 4000 ரன்களுக்கு மேல் எடுத்த  வீரர்  வார்னர் ஆவார்.  

நடந்த  மெகா ஏலத்தில்  மிக தெளிவாக  வீரர்களை  வாங்கியது  சன்ரைசர்ஸ்தான். 

நிக்கோலஸ்  பூரன் என்பவரை  ரூபாய் 10.75 கோடிக்கு  அணியானது வாங்கியது.

 ரோமாரியோ ஷெப்பர்ட்  என்பவரை  ரூபாய் 7.75  கோடிக்கு  ஒப்பந்தம் செய்தது.  

புவனேஷ்வர் குமார், டி நடராஜன் போன்ற  வீரர்களையும்  மீண்டும் அணி வாங்கியது.  

இளம்வீரர்களான  ராகுல்  திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக்  ஷர்மா  ஆகியோரையும்  வாங்கியது.    

கார்த்திக் தியாகி, மார்கோ ஜான்சன், சீன் அபோட்,  ஷெப்பர்ட்  ஆகிய  வீரர்களும் அசுர பலத்துடன்  உள்ளனர்.

 400 ரன்கள் எடுத்த  திரிபாரி, எய்டன் மாக்ரம், கேன் வில்லியம்சன்  என   சன்ரைசர்ஸ்  பேட்டிங்  லைன்  அப் வலுவாகிறது.