தமிழில் குறைவாக  நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சரண்யா மோகன்.

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து பிரபலமானவர் சரண்யா.

அரவிந்த் கிருஷ்ணா என்ற  ஒருவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் குடும்பம் என செட்டிலாகி விட்டர் .

பின் படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நான் அறிமுகமாகி இருந்தாலும் நான்  சினிமாவை விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன்.

 யாரடி நீ மோகினி படத்தின் புரொடெக்ஷன் டீம் நடிக்க கேட்டார்கள்.