தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், என பல ரூபங்களில் வலம் வரும் நடிகர் பிரபுதேவா.
இவரின் நடனத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
இவரை தமிழ் சினிமாவின் “மைக்கேல் ஜாக்சன்” என கூறுவார்.
அந்த அளவிற்கு இவர் நடனத்தில் பெயர் போனவர் என்று சொல்லலாம்.
இந்த நிலையில் பிரபுதேவாவை லவ் பண்ணுவதாக நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் இளம் வயதில் ஒருவருக்கு கடிதம் எழுத நினைத்தேன் என்றால் அந்த கடிதம் பிரபுதேவாவுக்கு தான்.
நடிகர் பிரபுதேவா மீது எனக்கு லவ் இருப்பது என்னை அறிந்த அனைவருக்கும் இது தெரியும்.
என பிரபுதேவா மேல் உள்ள காதலை நடிகை மஞ்சுவாரியர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மஞ்சு வாரியார் அவரது கணவர் திலீப்பை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.