இமான் போட்ட  பொய் வழக்கு.! முன்னாள் மனைவி திடுக்கிடும் தகவல்.!

சில  வாரங்களுக்கு  முன்னர் இமான் அவரது முன்னாள் மனைவி மீது  வழக்கு ஒன்றை  தொடுத்துள்ளார்.   

பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக கூறி  புது பாஸ்போர்ட் விண்ணப்பித்து  வாங்கினார் என புகார் சொல்லி இருந்தார்.

இமானிடம்  குழந்தைகள்  பாஸ்போர்ட்டை  கேட்டபோது  அவர்  வீடு மாறும்போது  தொலைந்துவிட்டது  என கூறி உள்ளார்.

மோனிகா விதிமுறைகள்  படி புது பாஸ்போர்டிற்கு  விண்ணப்பித்துள்ளார்.  

 மோனிகா மீதும், பாஸ்போர்ட்  அதிகாரிகள் மீதும் பொய்யான  வழக்கினை போட்டுள்ளார்.

குழந்தைகள்  பாஸ்போர்ட்  வைத்திருக்க இமானுக்கு  சட்டப்படி உரிமை இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  முன்னாள் மனைவியின் பெயரை கெடுக்க பொய்யான  வழக்கு போட்டிருக்கிறார்  என மோனிகா  தெரிவித்துள்ளார்.