எஸ்-400 ஏவுகணை அமைப்பை  இந்தியா பயன்படுத்துவதாக தகவல்! நடுநிலையை கடைபிடிக்கும் இந்தியா!

ரஷ்யாவிடம் இருந்து  எஸ்-400 ஏவுகணைகளை  வாங்குவதற்கு  அமெரிக்கா  எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது.  

 இந்தியா மீது பொருளாதார தடை  விதிக்கப்படும் என்றும்  எச்சரிக்கை செய்து வருகிறது.

 எஸ்-400ஐ  இந்தியா  அடுத்த மாதம்  ராணுவ பயன்பாட்டில்  ஈடுபடுத்தும் என  உளவுத்துறை  அதிகாரி  தெரிவித்துள்ளார்.  

 அச்சுறுத்தலை சமாளிக்க  இந்த நவீன ஏவுகணை அமைப்பை  இந்தியா  நிறுவுவதாக  அவர் தெரிவித்தார்.

உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட  ஏவுகணைகளை  கடந்த ஆண்டு  இந்தியா செலுத்தி  பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.  

உக்ரைன்  மீதான  ரஷ்ய போரிலும்  இந்தியா  நடுநிலையை கடைபிடித்து வருவதாக கூறியுள்ளனர்.