பிரிட்டனில்  பணவீக்கத்தின்  காரணமாக  மக்கள் பாதிப்பு!

பிரிட்டனில்  பணவீக்கத்தின்  காரணமாக  மக்கள் பாதிப்பு!

கடந்த மார்ச்சில், பிரிட்டனில் பணவீக்கம், 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Yellow Star

பிரிட்டனில், கடந்த ஓராண்டில் இயற்கை எரிவாயு விலை, 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

Yellow Star

மின் கட்டணம், 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

Yellow Star

பெட்ரோல், டீசல் விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

Yellow Star

நடப்பு ஏப்ரலில், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் விலை, 54 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Yellow Star

இதனால், விலைவாசி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.