சித்ரா கணவர் ஹேமந்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக தகவல்!
டிசம்பர் 9 ஆம் தேதி ஹோட்டலில் தங்கியிருந்தபோது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறையில் இருந்து வெளிவந்த ஹேமந்த் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் அளித்தார்.
பல பெண்களை கர்ப்பமாக்கி திருமணம் செய்துகொள்ள முடியாது என கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹேமந்த் 11 பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறிய ரேகா ஆதாரங்களையும் காட்டியுள்ளார்.
ஹேமந்த் பெண்கள் பலரிடம் டிரஸ் இல்லாமல், சேலை இல்லாமல் புகைப்படங்களை அனுப்ப கேட்டுள்ளான்.