முதல்வர் பயணத்தை உளவுத்துறை கண்காணிப்பு!

முதல்வர்  ஸ்டாலின்  அரசு  பயணமாக  துபாய், அபுதாபி  சென்று  வந்துள்ளார்.  

முதல்வர் ஸ்டாலினுடன்  குடும்பத்தினரும்  சென்றது  சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

6,100 ரூபாய்  முதலீட்டில்  தமிழகத்தில்  தொழில்  துவங்க  புரிந்துணர்வு  ஒப்பந்தம்  செய்துள்ளதாக  கூறப்பட்டுள்ளது. 

இதன்  பின்னணியில்  முதல்வரின் மருமகன்  சபரீசன்  முக்கிய பங்கினை  வகித்துள்ளார்.  

இதனை அறிந்த  உளவுத்துறை   மத்திய அரசுக்கு  தகவல்  தெரிவித்துள்ளது.

  முதல்வரின்  பயணம்  முழுவதையும்  மத்திய  உளவுத்துறையினர், அமலாக்க துறையினர்  கண்காணித்துள்ளனர்.

பண பரிமாற்ற  விஷயங்கள்  நடந்ததா  என்பதனை குறித்து  விசாரணை  நடத்தி உள்ளது.

பாஜக தலைவர்  அண்ணாமலையும்   அவருக்குரிய  வழிகளில்  முதல்வர்  பயணம்  தொடர்பாக  சில தகவல்களை  திரட்டியுள்ளார்கள். 

கவர்னர்  ரவியிடம்  அவற்றை  வழங்க அவர்  திட்டமிட்டுள்ளார்.