Yellow Star
Yellow Star

முன்னணி நடிகரான  அஜித் செய்வது நியாயமா?...

முன்னணி நடிகரான  அஜித் செய்வது நியாயமா?...

Yellow Star

 இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை பிடித்து விட்டால் அவர்களுக்கு அஜித் இன்னொரு வாய்ப்பு கொடுப்பாராம்.

Yellow Star

சிவாவிற்கே மூன்று படங்கள் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார்.

Yellow Star

தீனா படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை அஜித் கண்டுகொள்ளவே இல்லை.

Yellow Star

ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்க்காக மிரட்டல் என்ற படத்தை தயாரித்தார்.

Yellow Star

 அஜித்திற்கு அது பிடிக்காமல் போக சூர்யா நடித்து கஜினியாக மாறி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

Yellow Star

விஜய்க்கு தொடர்ந்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Yellow Star

 ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் ஓகே சொன்னால் இப்ப கூட நான் படம் பண்ண தயார் என கூறினார்.

Yellow Star

 அஜித்திற்கு இவரின் பேச்சு பிடிக்காதாம்

Yellow Star

 ஏ.ஆர்.முருகதாஸ் அவர் வேலையை பார்க்காமல் வசூலை மட்டும் பற்றி பேசிகொண்டே இருப்பாராம்.