திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இப்படியா நடத்துவது? அனைவரையும் வியக்க வைத்த ஜோடிகள்..!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இப்படியா நடத்துவது? அனைவரையும் வியக்க வைத்த ஜோடிகள்..!
சாகச கலைஞர்களான கேப் ஜெசாப் -ஆம்பிர் பாம்பிர் காதல் ஜோடி திருமணத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர்.
சாதாரணமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்தனர்.
அவர்களது முதுகு பகுதியில் தீயை பற்ற வைத்து அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
இதனை கண்டு அங்கிருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
சிறிது நேரத்தில் பின்னால் நடந்து வந்த இருவர் தீயணைப்பு கருவிகளை வைத்து தீயினை அ
ணைத்தனர்.
Thanks
For
Reading...
Burst with Arrow
Read more