சத்தமின்றித் தாக்கும் லேசர் ஆயுத சோதனையை வெற்றிகரமாக முடித்த இஸ்ரேல்!
சத்தமின்றித் தாக்கும் லேசர் ஆயுத சோதனையை வெற்றிகரமாக முடித்த இஸ்ரேல்!
ஆளில்லா விமானம், ராக்கெட்டுகள் சத்தமின்றி தாக்கும் லேசர் ஆயுத டெக்னாலஜியை, இஸ்ரேல் வெற்றிகரமாக முடித்துள்ளது.
Yellow Star
இஸ்ரேல், இந்த லேசர் அணு ஆயுதத்துக்கு `அயர்ன் பீம்' எனப் பெயரிட்டுள்ளது.
Yellow Star
`இந்த புதிய `அயர்ன் பீம்' லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை, இஸ்ரேல் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.
Yellow Star
அயர்ன் பீம் மூலம் இது போன்று ஒரு முறை தாக்குதல் நடத்த 3.5 டாலர்தான் செலவாகும்" எனக் கூறினார்.
Yellow Star
நாட்டைப் பாதுகாக்க இஸ்ரேலின் எல்லைகளைச் சுற்றி லேசர் அமைப்புகளைப் பயன்படுத்துவதே இலக்கு" என்று பென்னட் கூறியிருந்தார்.
Yellow Star
இது நிலத்திலும் காற்றிலும், கடலிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறுகின்றனர்.
Arrow
Join Whatsapp Group
THANKS FOR READING
Burst with Arrow