பேரறிவாளனை விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது! 

பேரறிவாளன் விடுதலை  குறித்து பேசிய அனுசுயா  இது மிகவும் அநீதியானது  என்று கூறியுள்ளார்.  

இந்த வழக்கில்  26 பேருக்கு தூக்கு தண்டனை  கிடைத்தபோது  உற்சாகம் அடைந்தோம்.

இந்த வழக்கில் உள்ள  சட்ட நுணுக்கங்களை  வெளிக்காட்டி  பேரறிவாளன் தரப்பில் வாதாடி விடுதலை பெற்றார்.

 இவர்கள்  செய்த தவறுக்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  கூறியுள்ளார்.

ஆளுநர்  தாமதம்  செய்ததை  காரணமாக  வைத்து வெளியில் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

 எங்களுக்கும்  ஸ்டாலின்தானே  முதலமைச்சர்  நாங்கள் தமிழர்கள்  இல்லையா? என கேட்கிறார்.