திருமயம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி மகழ்ச்சியாக நடைபெற்றது.
தமிழகத்தில் அதிகமாக ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய இடமான புதுக்கோட்டையில் திகழ்கிறது.
இந்த ஆண்டும் போட்டி நாட்டார்கள் தொழுவத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 600காளைகள் 200 மாடுபிடி வீரர்கள் என கலந்துள்ளார்.
ஒவ்வொரு சுற்றுக்கும் 60காளைகள் என களம் வந்தது.