வெற்றி பெறும்  வீரருக்கு  கார்  பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜல்லிக்கட்டு போட்டி  அலங்காநல்லூரில்  இன்று   தொடங்கியது.

ஊரடங்கு  காரணமாக  இன்றைய தினம்  ஜல்லிக்கட்டு அங்கு நடைபெறுகிறது.

கொரோனா  நெகட்டிவ்  சான்றிதழ்  வைத்துள்ள வீரர்கள்    பங்கேற்க  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியை  காண்பதற்கு  150 பார்வையாளர்களுக்கு  மட்டும்  அனுமதி  அளிக்கப்பட்டுள்ளனர்.  

மருத்துவ உதவிக்காக  ஆம்புலன்ஸ்  வாகனங்கள் தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளது.