சூர்யா நடித்த ஜெய்பீம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் என பலர் நடித்திருந்தார்கள்.

போலீஸ் நிலையத்தில் கொடுமை  செய்து கொல்லப்பட்ட இளைஞர்  உண்மை சம்பவத்தை  வைத்து இந்த படம் வந்தது.

ஜெய்பீம் படத்திற்கு ஆஸ்கார் விருதுக்கு வழங்க பட்டு இருந்தது. 

276 திரைப்படங்களில் ஜெய்பீம் தேர்வாகியுள்ளது. 

பின் மோகன்லாலின் நடிப்பில் வெளியான மரைக்காயர் படமும் தேர்வானது .