நடிகர் பிரஷாந்த் சொன்ன பதிலை கேட்டு கோபமடைந்த  ஜெயலலிதா!

1990களில்  தமிழ் சினிமாவின்  சாக்லேட் பாய் ஆக இருந்தவர்  டாப் ஸ்டார்  நடிகர் பிரஷாந்த்.  

வைகாசி  பொறந்தாச்சு என்னும் படம் மூலம்  அறிமுகமாகி  பின்  பல  வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அரசியல்  ஆளுமைகளான  கலைஞர்  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன்  நெருங்கி பழகும்  வாய்ப்பை  பெற்றார்.  

ஒரு காலத்தில்  சிறந்த நடிகராக  இருந்த  அவர் மீது  ஜெயலலிதா அவர்களுக்கு  சிறிய  கோபம்  ஏற்பட்டுள்ளது.

ஒருமுறை  பிரஷாந்த்  அவரது பிறந்தநாளில்  ஜெயலலிதாவை  சந்திக்க  சென்றுள்ளார்.  

அப்போது ஜெயலலிதா  உனக்கு அரசியலில்  ஆர்வம் உள்ளதா? என கேட்டுள்ளார்.

அரசியலில்  எப்பொழுதும்  நாட்டம்  இருந்ததில்லை  என  முகத்தில் அடித்தமாரி கூறியுள்ளார்.

இது  அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது  என தியாகராஜன்  பேட்டியில்  கூறியுள்ளார்.